அனைத்து பி.எப். அலுவலகங்களும் காகிதம் இல்லாத அலுவலகங்களாக மாற்றப்படும்: மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்க்வார் !!

 ஓராண்டுக்குள் அனைத்து பி.எப். அலுவலகங்களும் காகிதம் இல்லாத அலுவலகங்களாக மாற்றப்படும் என மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்க்வார் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர்களுக்கான 38 சட்டங்களை ஒன்றிணைத்து அதனை 4 சட்டங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்க்வார் கூறியுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...