ஊதிய முரண்பாடுகளை களைய கோரிக்கை வைத்து தீக்குளிப்பு போராட்டம் அறிவித்த முதுகலை ஆசிரியர் சங்கத்தை அழைத்து பேசிய பள்ளிக்கல்வி இயக்குனர்!!!!





ஊதிய முரண்பாடுகளை களைய கோரிக்கை வைத்து தீக்குளிப்பு போராட்டம் அறிவித்த முதுகலை ஆசிரியர் சங்கத்தை அழைத்து பேசிய பள்ளிக்கல்வி இயக்குனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...