வேலைவாய்ப்பு: இஸ்ரோவில் பணி!


இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் காலியாக உள்ள சயின்டிஸ்ட், டெக்னீஷியன், குக் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 80

பணியிடம்: அகமதாபாத்

பணியின் தன்மை: சயின்டிஸ்ட், டெக்னீஷியன், குக்

வயது வரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

கடைசித் தேதி: 02.04.2018

மேலும் விவரங்களுக்கு https://recruitment.sac.gov.in/OSAR/ என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...