ஜூன் 27 -ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

காரைக்காலில் மாங்கனி திருவிழாவை
யொட்டி வரும் 27 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை என அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...