தாம் பெற்ற"கனவு ஆசிரியர் விருது" தொகை ரூ.10,000 ஐ பள்ளி வளர்ச்சிக்காக வழங்கிய ஆசிரியர்


கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் கோட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றும் சர்ஜான் என்பவர் தமிழக அரசின் கனவு ஆசிரியர் விருது மற்றும் ரூ.10000 பெற்றுள்ளார்.

அவர் இத்தொகையை பள்ளி வளர்ச்சிக்காக தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...