நியூயார்க்: மஹாராஷ்டிர மாநிலம், புனேயைச் சேர்ந்த ஸ்ரீதர் சில்லால், 82, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற, தன் கை விரல் நகங்களை, நேற்று வெட்டினார்.கடந்த, 1952 முதல், 66 ஆண்டுகளாக, புனேயைச் சேர்ந்த, ஸ்ரீதர் சில்லால், தன் இடது கை விரல் நகங்களை வெட்டாமல் வளர்த்து வந்தார். தற்போது, அவற்றின் மொத்த நீளம், 909 செ.மீ., இதில், கட்டை விரல் நகம் மட்டும், 197.8 செ.மீ., வளர்ந்திருந்தது. கடந்த, 2016ல், நீண்ட விரல் நகங்களுக்காக, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில், சில்லாலின் பெயர் இடம் பெற்றது.வயோதிகத்தின் காரணமாக, உலக சாதனை படைத்த தன் விரல் நகங்களை, அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்க, சில்லால் விருப்பம் தெரிவித்தார்.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள அருங்காட்சியம், சில்லாலின் நகங்களை பாதுகாக்க முன் வந்தது. இதையடுத்து, நேற்று நியூயார்க் சென்ற சில்லால், தன் சாதனை நகங்களை வெட்டினார்.
சாதனை நகங்கள் வெட்டிய இந்தியர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!
நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...

-

பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள்கள் மாயமான சம்பவத்தைத் தொடர்ந்து, 8ம் வகுப்பு தனித் தேர்வர்களின் விடைத்தாளர்களை, தேர்வு மைய பொறுப்பாளர்,...