How to Join " WORK PLACE" APP

நம்முடைய கல்வித்துறை சார்பாக தெரிவித்துள்ள WORKPLACE APPல் எவ்வாறு இணைவது, நம் பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சிகளை எவ்வாறு அனுப்புவது என்பதை விளக்கும் வீடியோ👇



SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...