🔹🔹நாம் ஆரோக்கியம் என்று நினைக்கும் சில உணவுகளை
வெறும் வயிற்றில் உட்கொள்வதால் சில பிரச்சினைகள் ஏற்படக்கூடும். அவ்வாறு வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத உணவுகளின் பட்டியல் இதோ…
🔹காலையில் எழுந்தவுடன் தேநீர் குடிப்பது பலரது பழக்கம். ஆனால், வெறும் வயிற்றில் தேநீர் குடிப்பது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
🔹வெள்ளரிக்காய் நீர் சத்து, ஊட்டச்சத்து மிகுந்த உணவு என்றாலும், இதனை வெறும் வயிற்றில் உண்பதால் வயிற்று வலி அல்லது நெஞ்செரிச்சல் ஏற்படக்கூடும்.
🔹வாழைப்பழத்தில் மக்னீசியம் அதிக அளவு இருப்பதால், இதனை வெறும் வயிற்றில் உட்கொள்வது இதயக் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும்.
🔹காலையில் இனிப்பு உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அவை நீரழிவு வருவதற்கான காரணிகளை அதிகப்படுத்தக்கூடும்.
🔹 காலை உணவாகக் காரசாரமான உணவுகள் உண்பதால் செரிமானத்திற்கு தொந்தரவுகள் ஏற்படும். இதனால் நெஞ்செரிச்சல் ஏற்படும், எனவே காரமான உணவுகளை காலையில் வெறும் வயிற்றில் உண்ணுவது தவிர்ப்பது நல்லது.
🔹வெறும் வயிற்றில் சோடா அல்லது மற்ற குளிர் பானங்கள் எடுத்துக் கொள்ளும் போது அவை வயிற்றில் இரத்த ஓட்டத்தை குறைக்கின்றன.