இடைநிலை ஆசிரியர்களை ஒழித்து கட்டிய கடந்த தமிழக அரசு!

இடைநிலை ஆசிரியர்களை ஒழித்து கட்டிய கடந்த தமிழக அரசு!

 6 வது ஊதியக்குழுவில்         இ.நி.ஆசிரியர்களுக்கு
மத்திய அரசு ஊதியமான 9300-4200 யும் வழங்கவில்லை.

வழங்கிய ஊதியம் 5200-2800.
மத்தியஅரசு 6-வது ஊதியக்குழுவில் 5200-2800 உள்ள பிரிவினர்களுக்கு 4500×1.86 ஆல் பெருக்கி - 11360 ஐ அடிப்படையாகக் கொண்டு இதுவரை வழங்கி வருகிறது.
கடந்த அரசு 2009 க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு அதையும் வழங்காமல், திட்டமிட்டு தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களை ஒழித்து கட்டியது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...