*கூட்டத்திற்கு வந்திருந்த புதிய நண்பர்கள் !!!
*மெய்சிலிர்க்க வைத்த ஈரோடு மாவட்ட உறுப்பினர்கள்!!!
*விடுமுறை சனிக்கிழமை அறிவித்தாலும்,SSTA
வின் வெற்றி முழக்க கூட்டம் வெற்றி பெறவேண்டும் என்று தங்கியிருந்து,நடத்திய அபாரம்!!!
*வந்திருந்த ஒவ்வொருவருக்கும், நம் மாறுதல் வழக்கை பற்றிய இதுவரை நடந்த தொகுப்புகள்
*நம் வழக்கில் வேறு யாரும் வரவில்லை என்பதற்கான ஆவணங்களை பார்த்து பிரமித்த நண்பர்கள்!!!
*உண்மை, உழைப்பிற்கு கிடைத்த இந்த வெற்றி முழக்கத்தினை ருசிக்க எவ்வளவு ஆனந்தம்.இதுவரை,பட்ட கஷ்டங்கள் ,வேதனைகள் அணையில் அடித்த இனிமையான காற்றில் பறந்ததை உணரமுடிந்தது.
*நிச்சயமாக சம்பள பிரச்னையிலும்,நண்பர்களின் முழு ஒத்துழைப்போடு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று வெற்றி பெறவோம்.பெறுவதற்கு முடியும் என நம்பிக்கை பிறந்தது அக்கூட்டத்தில் ......