D.T.Ed., B.lit., முடித்து Tet (2) தாளில் தேர்ச்சி பெற்று தமிழ் பட்டதாரி பணி சேர்ந்து பின் பெறும் B.Ed., M.A. க்கு ஊக்க ஊதியம் பெறலாம் RTI தகவல்


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...