12 ஆண்டுகளாக என்ன செய்தனர்?

ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரை களை நடைமுறைப் படுத்திய போது, ஆட்சியில் இருந்தவர், தி.மு.க., தலைவர் கருணாநிதி.
ஆனால், தற்போதைய ஆசிரியர் போராட்டத்திற்கு, தி.மு.க.,வும் ஆதரவு அளிக்கும் எனக் கூறியுள்ளார். அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், ஓய்வூதியப் பலன் ஏதும் கிடையாது
என்ற திட்டத்தை, 2004ல் மத்திய அரசு கொண்டு வந்தது. இத்திட்டத்தை அரங்கேற்றியதில், பெரும் பங்கு ஆற்றியவர் கருணாநிதி தான். இதை, தமிழகத்தில் நடைமுறைக்குக் கொண்டு வந்தவர், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா. கடந்த, 12 ஆண்டு களாக, ஆட்சி செய்த, தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும், இனி என்ன கொள்கை முடிவு எடுக்க முடியும்?

- அறிக்கை

- வைகோ -
ம.தி.மு.க., பொதுச் செயலர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...