சென்னை உயர் நீதிமன்றத்தில் 317 பணியிடங்கள்:

டிஎன்பிஎஸ்சி (TNPSC)
அறிவிப்பு
==============================
===
சென்னை உயர் நீதிமன்றத்தில்
நேரடி நியமனம் மூலம்
நிரப்பப்பட உள்ள 317
பணியிடங்களுக்கான
அறிவிப்பை தமிழ்நாடு அரசு
பணியாளர் தேர்வாணையம்
வெளியிட்டுள்ளது. இதற்கு

தகுதியும் விருப்பமும்
உள்ளவர்களர்களிடமிருந்து
அதிகாரப்பூர்வ ஆன்லைன்
மூலம் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
அறிக்கை எண்: 10/2016 தேதி:
20.07.2016
பணி மற்றும் காலியிடங்கள்
விவரம்:
பணி: Personal Assistant to the
Hon’ble Judges - 76
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
+ தர ஊதியம் ரூ.5,400 + சிறப்பு
சம்பளம்
பணி: Personal Assistant (to the
Registrars) - 07
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 +
தர ஊதியம் ரூ.4,600 + சிறப்பு
சம்பளம்
பணி: Personal Clerk (to the deputy
Registrars) - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 +
தர ஊதியம் ரூ.2,800 + சிறப்பு
சம்பளம்
எழுத்துத் தேர்வு
நடைபெறும் தேதி: பொது
கல்விக்கான தேர்வு 27.08.2016
காலை 10 மணி முதல் மதியம் 1
மணி வரை நடைபெறும்.
பணி: Computer Operator - 61
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 +
தர ஊதியம் ரூ.2,800
பணி: Typist - 84
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 +
தர ஊதியம் ரூ.2,400 + சிறப்பு
சம்பளம்
பணி: Reader / Examiner - 80
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 +
தர ஊதியம் ரூ.2,400
பணி: Cashier - 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 +
தர ஊதியம் ரூ.2,400
பணி: Xerox Operator - 06
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,200 +
தர ஊதியம் ரூ.1,650
எழுத்துத் தேர்வு
நடைபெறும் தேதி: தாள் -I :
பொது கல்வி, பொதுத்
தமிழ், ஆங்கிலத்துக்கான
தேர்வு 28.08.2016 அன்று
காலை 10 மணி முதல் மதியம் 1
மணி வரை நடைபெறும்.
தாள் -II : கணினி தேர்வு
28.08.2016 அன்று மதியம் 2.30
மணி முதல் 4 மணி வரை
நடைபெறும். (Computer Operator
பணிக்கு விண்ணப்பித்தவர்
களுக்கு மட்டும்)
வயதுவரம்பு: 01.07.2016
தேதியின்படி கணக்கிடப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ஒரு
முறை பதிவுக் கட்டணம் ரூ.50
(ஏற்கனவே பதிவு செய்தவர்கள்
மீண்டும் செலுத்த
தேவையில்லை) தேர்வுக்
கட்டணம்: ரூ.100
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்
கான கடைசி தேதி: 03.08.2016
வங்கிகள் மூலம் கட்டணம்
செலுத்துவதற்கான கடைசி
தேதி: 05.08.2016
மேலும், கல்வித் தகுதி,
வயதுவரம்பு சலுகை போன்ற
முழுமையான விவரங்கள்
அறிய http://www.tnpsc.gov.in/
notifications/2016_10_not_eng_
high_court_services.pdf என்ற
லிங்கை கிளிக் செய்து
பார்த்து தெரிந்துகொள்ளவும்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...