சென்னைப் பல்கலைக்கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு !

சென்னைப் பல்கலைக்கழகத்தில் மறுமதிப்பீட்டு படிப்புக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த ஏப்ரலில் நடைபெற்ற இளநிலை,
முதுநிலை, தொழில் படிப்புகளுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. மறுமதிப்பீட்டு கோரி விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிட்டுள்ளன.
தேர்வு முடிவுகளை http://results.unom.ac.in/rv, http://www.unom.ac.in/ ஆகிய இணையதளங்களில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...