விருதுநகர் மாவட்டம்,காரியாபட்டி ஒன்றியம் ,ஊ.ஒ.துவக்கப்பள்ளி,சாலைமறைக்குளம்,ஓன்றியத்திற்க்குள் நடந்த Chess போட்டியில் ஆண் பிரிவில் 1ஆவது இடமும் ,3 வது இடமும், பெண் பிரிவில் 1ஆவது இடமும்,2 வது இடமும் பெற்று மாவட்ட அளவில் Chess போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள் !



SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...