ஓட்டு சீட்டை காட்டினால்...: ஆணையம் எச்சரிக்கை !

விதிமுறையை பின்பற்றாத வாக்காளர்களிடம் இருந்து, ஓட்டுச்சீட்டு பறிமுதல் செய்யப்படும்' என, மாநில தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.உள்ளாட்சி தேர்தலில், நகர பகுதிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், ஊரக பகுதிகளில் ஓட்டுச்சீட்டுகளும் பயன்படுத்தப்பட
உள்ளன. கடந்த தேர்தலின் போது சிலர், தாங்கள் யாருக்கு ஓட்டளித்தோம் என்பதை,

ஓட்டுச்சீட்டுகளை துாக்கிக் காட்டினர். இதனால், தேவைஇல்லாத பிரச்னை ஏற்பட்டது.

இதை தடுக்கும் வகையில், 'ஓட்டுப்பதிவு செய்த பின், சீட்டு களை துாக்கிக் காட்டினால், அவை பறிமுதல் செய்யப்படும்; போலீசாரிடமும் ஒப்படைக்கலாம்' என, மாநில தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...