நவம்பர் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை !!

தமிழகத்துடன் கன்னியாகுமரி இணைந்த தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு
நவம்பர் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...