திருவள்ளுவர் பல்கலை தேர்வு தேதி அறிவிப்பு !!

கடந்த, 6, 7ல் நடக்க இருந்த, வேலுார் திருவள்ளுவர் பல்கலை தேர்வுகள், வரும், 9, 10ல் நடக்க உள்ளது. இது குறித்து, பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
வேலுார், திருவள்ளுவர் பல்கலையின் கட்டுப்பாட்டில், வேலுார்,
திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த, 130க்கும் மேற்பட்ட கலை கல்லுாரிகள் செயல்படுகின்றன.

முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து, வேலுார் திருவள்ளுவர் பல்கலையில், கடந்த, 6, 7ல் நடக்க இருந்த முதல் பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதற்கு பதிலாக, 9, 10ல் தேர்வு நடக்க உள்ளன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...