பள்ளிகல்வி துறை - இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கும் கவுன்சலிங் 30ம் தேதி சென்னை அசோக் நகர் பெண்கள் மேனிலைப் பள்ளியில் நடக்கிறது. அதில் பட்டதாரி ஆசிரியர் :தமிழ் - 1191, ஆங்கிலம் - 227, கணக்கு - 224, அறிவியல் - 65, சமூக அறிவியல் - 416 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது

பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) பதவி உயர்வு கலந்தாய்வு 1 முதல் 600 வரை 30/07/2012 திங்கள் காலை 10  மணி. 601 முதல் 1191 வரை 31/07/2012 செவ்வாய்  காலை 10 மணி  . இதர அனைத்து பாட ஆசிரியர்களுக்கு  30/07/2012 திங்கள் காலை 10 மணி நடைபெறும் இடம்  அரசு (ம) மேல்நிலைப்பள்ளி அசோக் நகர் சென்னை 83.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...