தொடக்கக் கல்வி - சார்நிலைப் பணி - RTE 2009 - தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணி நிரவல் மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வுக்குப் பின் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்கள் மற்றும் கூடுதல் தேவை குறித்த பணியிட விவரங்கள் கோரி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் சென்னை - 600 006 ந.க.எண். 13275 / இ1 / 2012, நாள். 28.07.2012

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...