2012 - 13ஆம் ஆண்டிற்கான உதவி கணக்கு அலுவலர் பணியிடத்துக்கான பதவி உயர்விற்குத் தகுதியுடைய கண்காணிப்பாளர் விவரங்களை 30.08.2012க்குள் இயக்ககத்திற்கு அனுப்ப உத்தரவு.

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 53704 / அ1 / இ1 / 2012, நாள். 26.07.2012

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...