அனைவருக்கும் கல்வி இயக்கம் - அரசு / அரசு உதவி பெறும் மேல்நிலை / உயர்நிலை / நடுநிலைப் பள்ளிகளில் உள்ள 6,7,8 வகுப்புகள் - 03.09.2012 & 04.09.2012 ஆகிய இரு நாட்களில் ஒன்றியத்திற்கு 5 பள்ளிகள் வீதம் மதிப்பீடு செய்து அறிக்கை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.     / QUALITY / SSA / 12, நாள். 28.08.2012 


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...