பள்ளிக்கல்வி இயக்குனர் திரு ப.மணி அவர்கள் நேற்றுடன் ஓய்வு பெற்றதையடுத்து தேர்வுத்துறை இயக்குனர் திருமதி தண்.வசுந்தரா தேவி அவர்களிடம், பள்ளிக்கல்வி இயக்குனர் பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...