அனைவருக்கும் கல்வி இயக்கம் - கல்வி உரிமை இயக்கம் - பள்ளி,வட்டார மற்றும் மாவட்ட அளவில் பள்ளி மாணவ / மாணவியருக்கு பேச்சு, கட்டுரை, கவிதை மற்றும் ஓவிய போட்டிகள் நடத்த உத்தரவு.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...