திட்டம்: பி.எச்டி., / முதுகலை டாக்டர் பட்டம
பாடப்பிரிவு: உயிரியல், பயோ கெமிஸ்ட்ரி, பயோ டெக்னாலஜி மற்றும் உடற்கூறியல் உட்பட
வாழ்க்கை அறிவியல் சார்ந்த துறைகள
தகுதி அளவு:
வயது: 35 வயதிற்கு மேல் இருக்கக் கூடாது.
கல்வித் தகுதி : விண்ணப்பதாரர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முதுகலை பட்டம் பெற்றிருப்பதோடு, மேற்கண்ட பிரிவில் ஆராய்ச்சியில் ஈடுபட ஆர்வமாக இருக்க வேண்டும். அத்துடன் எந்த நாட்டில் படிப்பை தொடர உள்ளாரோ அந்த நாட்டின் மொழியை படிக்கவும், எழுதவும் தெரிந்திருந்த வேண்டும்.

உதவித் தொகை விபரம்:உதவித் தொகை எண்ணிக்கை : 15
கால அளவு: பி.எச்டி., - ஆறு மாதங்கள் * முதுகலை டாக்டர் பட்டம் : 12 மாதங்கள்.
வழங்கப்படும் தொகை: 20,000 அமெரிக்க டாலர்
கால அளவு: பி.எச்டி., - ஆறு மாதங்கள் * முதுகலை டாக்டர் பட்டம் : 12 மாதங்கள்.
வழங்கப்படும் தொகை: 20,000 அமெரிக்க டாலர்
இதர படிகள்: தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள், தங்கள் சொந்த நாட்டிலிருந்து பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்கு சென்று வருவதற்கான செலவுத் தொகை, பாரிஸில் தங்கியிருக்கும் காலத்தில் தங்கும் வசதி, செலவுக்கு பணம் போன்றவை வழங்கப்படும்.
விண்ணப்ப நடைமுறைகள்:
நிறுவனத்தின் முகவரியில் தொடர்பு கொள்ளவும் மற்றும் நிறுவனத்தின் இணையதளத்தை விண்ணப்பங்கள் மற்றும் இதர தகவல்கள் பெற பயன்படுத்திக் கொள்ளலாம்.
நிறுவனத்தின் முகவரியில் தொடர்பு கொள்ளவும் மற்றும் நிறுவனத்தின் இணையதளத்தை விண்ணப்பங்கள் மற்றும் இதர தகவல்கள் பெற பயன்படுத்திக் கொள்ளலாம்.
அறிவிப்பு மற்றும் காலக்கெடு:
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்படும்.
கல்வி உதவித் தொகை வழங்கும் நிறுவனம்:
யுனஸ்கோ - லாரல்
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:யுனஸ்கோ - லாரல்
விண்ணப்பங்களை www.ugc.ac.in என்ற வெப்சைட்டில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளவும்.மேலும் விபரங்களுக்கு http://www.forwomeninscience.com
Scholarship : | பிஎச்.டி. மாணவிகளுக்கான உதவித்தொகை |
Course : | பி.எச்டி., |
Provider Address : | Unesco-L Oreal Co-Sponsored Fellowships For Young Women In Life Sciences |
Description : |