அண்ணாமலைப் பல்கலை: இளநிலை தேர்வு முடிவுகள் வெளியீடு


அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்,  தொலைதூரக்கல்வி இயக்ககத்தில் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புக்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த
மே மாதத்தில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு முடிவுகளை காண http://annamalaiuniversity.ac.in/results/index.php என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...