துறைத்தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தப்படும் துறைத் தேர்வுகள் செப்.,1ம் தேதி முதல் 30ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது. துறைத்தேர்வு டிசம்பர் 23ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது. (25.12.12ம் தேதியை தவிர), இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.09.12 அன்று 16 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கட்டணத்தை அஞ்சலக பற்றுச் சீட்டாக மட்டுமே செலுத்த வேண்டும். தேர்வாணையத்தின் இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக ரூ.300 பதிவுக் கட்டணத்துடன் ஒவ்வொரு தேர்வுக்கும் ரூ.50 தேர்வுக்கட்டணமும் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் நடைபெறும் இத்தேர்வுகள் மொத்தம் 33 மையங்களில் நடைபெறவிருக்கின்றது. விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலும் விரிவான தகவல்களை அறிய இணையதளத்தை பார்க்கவும். தேர்வுகளின் முடிவினை தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாகவும் அறியலாம். இது அவ்வப்போது புதுப்பிக்கப்படும். மேலும் விரிவான தகவல்களை அறிய http://tnpsconline.tn.nic.in/Notifications/DED-Tam.pdf என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...