சிஏடி நுழைவுத் தேர்வு இன்று துவங்குகிறது

இந்திய மேலாண் நிறுவனங்களில் மாணவர்களை சேர்க்க நடத்தப்படும் சிஏடி நுழைவுத் தேர்வு இன்று துவங்குகிறது.
இன்று முதல் தொடர்ந்து 21 நாட்கள் இந்த தேர்வு நடைபெறும். ஆன்லைனில் நடைபெறும் இந்த தேர்வுக்கு சுமார் 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...