"இக்னோ'வில் புதிய படிப்புகள் அறிமுகம்

"இக்னோ'வில் வரும் கல்வி ஆண்டு முதல், உயிர்தகவலியல் மற்றும் புள்ளிவிவர தொகுப்புகள் ஆகிய சான்றிதழ் படிப்புகள் அறிமுகப் படுத்தப்பட உள்ளன. அதன் மண்டல இயக்குனர் சண்முகம் தெரிவித்துள்ளதாவது: வளர்ந்து வரும் தகவல் தொழில் நுட்ப சூழலில், உயிரியல் துறையில் தகவல் தொழில் நுட்பத்தை
இணைத்து, வேலைவாய்ப்பு மற்றும் ஆராய்ச்சியில், முன்னுரிமை பெற்று பயன்பெறும் வகையில், இந்த 6 மாத கால சான்றிதழ் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மாணவர் சேர்க்கைக்கான கையேடு மற்றும் அனுமதி படிவத்தை, சிக்கந்தர் சாவடியில் உள்ள இக்னோ மண்டல மையத்தில் பெறலாம். இக்னோ இணையதளம் மூலமும் தகவல் தெரிந்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் படிப்பு கட்டணம், நவ.,30 க்குள் வந்துசேர வேண்டும் என, தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...