மாநகராட்சி பள்ளிகளில் கணித ஆய்வகம்

சென்னையில் உள்ள 5 மாநகராட்சி பள்ளிகளில் ரூ. 24 லட்சத்தில்  கணித ஆய்வகம் அமைக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
திருவான்மியூர் மாநகராட்சி பள்ளியில்
கணித ஆய்வகத்தை மேயர் சைதை துரைசாமி நேற்று தொடங்கி வைத்தார். இதைத் தவிர திரு.வி.க.நகர் மண்டலத்தில் உள்ள எம்.எச்.ரோடு  மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, அண்ணாநகர் மண்டலத்தில் உள்ள புல்லா அவென்யூ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, நுங்கம்பாக்கம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ராயபுரம் மண்டலத்தில் உள்ள ராட்லர் தெரு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளிலும் கணித ஆய்வு மையம் தொடங்கப்பட உள்ளது. இதற்கான செலவு ரூ.24 லட்சத்து 45 ஆயிரம் என மாநகராட்சி செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...