பேட்மாநகரம்
எம்.கே உயர் நிலைப் பள்ளி மாணவர்கள் கம்ப்யூட்டர் போட்டியில் முதலிடம்
பெற்றனர்.எம்.எம் கம்பியூட்டர் அகா டமியும் ரினால்ஸ் நிறு வனமும் இணைந்து
நடத்திய மிஸ்டர் கேட்ஸ் கம்ப்யூட்டர் போட்டியில் 6 மற்றும் 7ம் வகுப்பு
பிரிவில் பேட்மா நகரம் எம்.கே உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மகாலெட்சுமி,
பாத்திமா சாரா ஆகியோர் முதல் இரண்டு இடங்களையும்
ஸ்ரீவைகுண் டம் குமரகுருபர
சுவாமிகள் மேல்நிலைப்பள்ளி மாணவர் கள் விஸ்வநாதன், முரளி கிருஷ்ணா ஆகியோர்
மூன் றாவது மற்றும் நான்காவது இடங்களையும் பேட்மா நகரம் எம்.எம் மெட்ரி
குலேசன் பள்ளி மாணவர் ஆஷிமா ஜெப்ரின் 5வது இடத்தையும் பெற்றனர். 8 மற்றும்
9ம் வகுப்பு பிரிவில் எம்.கே உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் ஜிஹைனா ரஷ்மின்,
அப்ரோஸ் பாத்திமா, சண்முக சுந்தர ராஜா ஆகியோர் முதல் மூன்று இடங்களையும்
பேட்மா நகரம் எம்.எம் மெட்ரி குலேசன் பள்ளி மாணவி கார்த்திகா நான்காவது
இடத் தையும் ஸ்ரீவைகுண்டம் குமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப்பள்ளி மாணவர்
ஆத்தங்கரையான் என்ற விஷ்வா 5வது இடத்தையும் பெற்றனர். SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!
நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...
-
More than 100 Keyboard Shortcuts: Keyboard Shorcuts (Microsoft Windows) 1. CTRL+C (Copy) 2. CTRL+X (Cut) ...... 3. CTRL+V (Paste) 4. ...
-
புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு,அரசு ஊழியர்களுக்கு CPS விண்ணப்பம். CLICK HERE TO DOWNLOAD CPS APPLICATION
-
இன்று SSTA சார்பில் தொடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையானஊதியம் வழங்க வேண்டும் என்ற வழக்கு எண் ;MD-4420/2014 (9300-4200) இ...