தனியார் பள்ளி வாகனங்கள் நவம்பர் 19ம் தேதி
இயக்கப்படாது என தனியார் பள்ளிகள் அறிவித்துள்ளன. கிருஷ்ணகிரியில் இன்று
நடைபெற்ற தனியார் பள்ளிகள் சங்க கூட்டத்தில் தமிழக அரசின்
கட்டுப்பாட்டுக்கு எதிராக பல்வேறு
முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது. இதில்
பள்ளி வாகனங்களுக்கு தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி
வேலைநிறுத்தம் செய்யப் போவதாக முடிவ செய்யப்பட்டுள்ளது. டிரைவர் விபத்து
ஏற்படுத்தினால் பள்ளி தாளாளரை கைது செய்யும் விதிக்கும், டிரைவருக்கு
வாகனத்தில் தனி அறை அமைப்பது உள்ளிட்ட விதிகளுக்கும் எதிர்ப்பு
தெரிவிக்கப்பட்டுள்ளது.
SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!
நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...
-
More than 100 Keyboard Shortcuts: Keyboard Shorcuts (Microsoft Windows) 1. CTRL+C (Copy) 2. CTRL+X (Cut) ...... 3. CTRL+V (Paste) 4. ...
-
புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு,அரசு ஊழியர்களுக்கு CPS விண்ணப்பம். CLICK HERE TO DOWNLOAD CPS APPLICATION
-
இன்று SSTA சார்பில் தொடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையானஊதியம் வழங்க வேண்டும் என்ற வழக்கு எண் ;MD-4420/2014 (9300-4200) இ...