வாழ்வியல் திறன் பயிற்சி

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில், நடந்த இந்த பயிற்சியில் 7,8ம் வகுப்பு படிக்கும் மூன்று பள்ளிகளை சேர்ந்த 60 மாணவியர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து
இரண்டு நாட்கள் நடைபெற்ற பயிற்சியில், நலவாழ்வு, தன்னைத்தானே அறிந்து கொள்ளுதல், பயம், வெட்கம், தயக்கம் போன்றவற்றை அகற்றுதல், தோல்வியை எதிர்கொள்ளுதல், குறிப்பறிதல், நேர்மறை எண்ணங்கள், பெண்ணின் பரிமானம் போன்றவை குறித்து பயற்சி அளிக்கப்பட்டது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...