தகுதித் தேர்வில் தளர்வு !!!!

*ஐந்து வருடத்திற்குள்   நிபந்தனையின் பேரில் நியமன ஆணை 
*கை  கால் பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்த  9 நபர்களுக்கு பணி நியமன ஆணை தொடர்பாக அரசாணை.
CLICK HERE TO READ & DOWNLOAD G.O 202/ 06.08.2012

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...