2006ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தகவல் அறியும் உரிமை
சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட
தீர்மானம் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் திரும்பப் பெறப்பட்டது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மாற்ற
ம் கொண்டு வருவது என மத்திய அரசு
தீர்மானித்திருந்தது. இதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா எதிர்ப்பு
தெரிவித்திருந்தார். இதனையடுத்து திருத்தம் கொண்டு வருவது தொடர்பான
தீர்மானம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!
நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...
-
More than 100 Keyboard Shortcuts: Keyboard Shorcuts (Microsoft Windows) 1. CTRL+C (Copy) 2. CTRL+X (Cut) ...... 3. CTRL+V (Paste) 4. ...
-
புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு,அரசு ஊழியர்களுக்கு CPS விண்ணப்பம். CLICK HERE TO DOWNLOAD CPS APPLICATION
-
இன்று SSTA சார்பில் தொடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையானஊதியம் வழங்க வேண்டும் என்ற வழக்கு எண் ;MD-4420/2014 (9300-4200) இ...
