டெங்கு விழிப்புணர்வு "சிடி'

நேஷனல் அகாடமிக் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர் அரவிந்த்குமார் தலைமையில் மாணவர்கள் ரூபாஸ்ரீ, ஜாப்ரா பானு, நவனீதகணேஷ், அருண்குமார், டெங்குவிழிப்புணர்வு "சிடி' தயாரித்தனர். 12 நிமிடம் ஒடக்கூடிய
இந்த "சிடி'யில், டெங்கு பரவும் விதம், எப்படி தடுக்கலாம், என விவரிக்கப்பட்டுள்ளது. இதை கலெக்டர் நந்தக்குமார் வெளியிட்டார். முதல்வர் ஜெயலட்சுமி, தாளாளர் முகமது இக்பால், கல்வி ஆலோசகர் சங்கர் உடனிருந்தனர். முதல்வர் கூறியதாவது: மாணவர்கள் தயாரித்த இந்த "சிடி' மாவட்டத்திலுள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளோம், என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...