செல்போன் ரோமிங் கட்டணம் விரைவில் ரத்தாகும்

தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருப்பதை அடுத்து விரைவில் ரோமிங் கட்டணம் ரத்தாகும் என்று தெரிகிறது.
ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு
மாநிலத்துக்கு செல்பேசியில் பேசும் போது ரோமிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும், ஒரு மாநிலத்தில் இருந்து ஒருவர் மற்றொரு மாநிலத்துக்குச் சென்றால், அவருக்கு வரும் அழைப்புக்கும் தனியாக கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்த கட்டணங்களை ரத்துசெய்ய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இந்த நடைமுறை வரும் மார்ச் மாதம் முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...