பணவீக்கம் குறைந்த போதிலும்,வளரும் நாடுகளில் பொருளாதார
மீட்சி மந்தமாக உள்ளது.ஆரம்ப கல்வியை அதிகரிக்க நடவடிக்கை எடு்க்கப்படும்.
மதிய உணவு திட்டம் சிறப்பாக உள்ளது. குடிநீர் மாசுக்கட்டுப்பாட்டிற்கு
முன்னுரிமை வழங்கப்படும். சுகாதார ஊழியர்களின் எண்ணிக்கை
அதிகரிக்கப்படும்.