இன்று ஒரு" பாடம் "-ஒலியின் அளவு டெசிபல் (dB)


இயற்கையில் அல்லது செயற்கையில் உருவாகக்கூடிய அனைத்து ஒலி அலைகளையும் டெசிபல் (decibels = db) எனும் அளவில் அடக்கப் படுகின்றது. ஒரு டெசிபல் (db) என்பது 1 வாற் (watt) வலு மூலமாக 1 மீற்றர் தூரத்தில் உருவாகக்கூடிய அமுக்கம். இந்த அமுக்க அளவின் அளவுகள்
மனித செவிப்பறைக்கும் பொருந்தும். இந்த வகையில் அன்றாடம் நாம் சந்திக்கும் விடையங்களை உதாரணமாக டெசிபல் அளவுடன் கீழே காணவும். மேலும் ஒலி (சத்தம்) 110 டெசிபலில் மேல் அதிகரிக்கும் போது மனித செவிப்பறைக்கு பாதிப்பு உண்டாவது கண்டறியப்பட்ட விடையம். இந்த வகையில் மனிதன் உபயோகிக்கும் ஒலிபெருக்கிகள் (Loudspeakers) எந்த வற் வலுவில் அமையவேண்டும் என்பதை தகவலில் இருந்து நீங்களே முடிவுசெய்யுங்கள்.

டெசிபலின் சில உதாரணம்

மனித சுவாசம் = 10 db
மனிதனின் உரையாடல் = 60 db
இயந்திர அரிவாள் , வாகன கோர்ண் = 110 db

விமானம் புறப்படும் வேளையில் உருவாகும் சத்தம் = 120 db

ஒலிபெருக்கிகள் (Loudspeakers) ரகமும் அதன் வற் வலுவுடன் டெசிபல்.

2 Watts = 93 decibels
4 Watts = 96 decibels
8 Watts = 99 decibels
16 Watts = 102 decibels
32 Watts = 105 decibels
64 Watts = 108 decibels
128 Watts = 111 decibels
256 Watts = 114 decibels
512 Watts= 117 decibels
1024 Watts = 120 decibels

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...