தனியார் நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கான கல்வி
கட்டணம் ஆகஸ்ட் மாதத்திற்குள் வெளியிடப்படும். இது குறித்து தனியார்
பள்ளிகளின் கல்வி கட்டண நிர்ணய குழு தலைவர் சிங்கராவேலு
கூறியதாவது:-தனியார் பள்ளிகளுக்கான புதிய கல்வி கட்டணம்
நிர்ணயம் செய்வது
தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அவர்களின்
தகவல் அடிப்படையில் ஆய்வு செய்து தணிக்கை அறிக்கை அடிப்படையில் புதிய கல்வி
கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்.ஆகஸ்டு மாத இறுதிக்குள் அனைத்து தனியார்
பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் என அவர் கூறினார்.
SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!
நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...
-
More than 100 Keyboard Shortcuts: Keyboard Shorcuts (Microsoft Windows) 1. CTRL+C (Copy) 2. CTRL+X (Cut) ...... 3. CTRL+V (Paste) 4. ...
-
புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு,அரசு ஊழியர்களுக்கு CPS விண்ணப்பம். CLICK HERE TO DOWNLOAD CPS APPLICATION
-
இன்று SSTA சார்பில் தொடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையானஊதியம் வழங்க வேண்டும் என்ற வழக்கு எண் ;MD-4420/2014 (9300-4200) இ...