பணிகளைச் செய்ய தாமதப்படுத்தும் அரசு ஊழியர்களுக்கு அபராதம் விதிக்க வழி செய்யும் புதிய மசோதாவுக்கு ஒப்புதல்!
பாஸ்போர்ட்,பென்ஷன், ஜாதி சான்றிதழ், ரேஷன்
கார்டு போன்றவைகளை வழங்குவதில் கால தாமதம் செய்யும் அரசு அதிகாரிகள்
மற்றும் ஊழியர்களுக்கு நாள் ஒன்றிற்கு ரூ.250 வீதம் அதிகபட்சமாக ரூ.50,000
வரை அபராதம் விதிக்கும் மசோதாவுக்கு இன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல்
அளித்துள்ளது.