கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு


கல்வித்துறைக்கு வரும் ஆண்டில் ரூ 16 ஆயிரத்தி 965 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 10,11,12 வகுப்புகளில் பயிலும் 24.76 லட்சம் மாணவ, மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்க 381 கோடியும், அனைவருக்கு கல்வி திட்டத்திற்கு ரூ.700 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய
இடைநிலை கல்வித்திட்டத்திற்கு ரூ. 366.57 கோடி நிதி. கல்வித்துறை தொடர்பான நபார்டு திட்டத்திற்கு 293 கோடி நிதி. 2013&14 ஆண்டுக்குள் அனைத்து பள்ளிகளிலும் 100% பாதுக்காக்கப்பட்ட குடிநீர் கழிப்பறை வசதியை மேம்படுத்தவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவ, மாணவியருக்கு புத்தகம் மற்றும் புத்தகப்பைகளுக்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...