புதுச்சேரி ஆண்டியார்பாளையத்தில் அரசு
நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஒன்தெüசன் ஹாக்கி லெக்ஸ் குழுமம் சார்பில்
இலவச ஹாக்கி உபகரணங்கள் வழங்கும் விழா அண்மையில்
நடைபெற்றது.
தலைமையாசிரியர் யு.செல்வராஜ் தலைமை வகித்தார். நலிந்து வரும் ஹாக்கி விளையாட்டை மேம்படுத்தி, கிராமப்புற மாணவர்களின் ஹாக்கி திறமையை வெளிக்கொணரும் வகையில், மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக ஹாக்கி உபகரணங்கள் வழங்கப்படடன.
உடற்கல்வி ஆசிரியர் என்.தன்ராஜ், குழுமத் தலைவர் இளவழகன், செயலர் மாணிக்கம், தவளகுப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியை ஜெயசுந்தரி, ஹாக்கி பயிற்சியாளர் ஹரி, ஆசிரியர் அருளப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.