முதல்வரின் அறிவிப்பு!!!

*110 விதியில் , வாசித்த அறிவிப்பு சம்பந்தமாக 
*54 குடியிருப்புப் பகுதிகளில் 1 முதல் 5 வகுப்புகள் கொண்ட புதிய தொடக்கப்பள்ளிகள் பள்ளிகள் துவங்க கருத்துரு -தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள் .



SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...