முதல்வரின் ஆணைப்படி பட்டதாரி / ஆசிரியர் பயிற்றுனர் / சிறப்பாசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு


மே 28ல் மாவட்டத்திற்குள்ளும், மே 29ல் மாவட்டம் விட்டு மாவட்டம் அந்தந்த CEO அலுவலகத்தில் ONLINE வாயிலாக நடத்த உத்தரவு.
மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைப்படி பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுநர், சிறப்பாசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு மே28ல் மாவட்டத்திற்குள்ளும், மே29ல் மாவட்டம் விட்டு மாவட்டம் நடைபெறும் என்றும், கலந்தாய்வில் கலந்துகொள்ளவிருக்கும்
ஆசிரியர்கள் அந்தந்த முதன்மை கல்வி அலுவலகத்தில் கலந்துகொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இம்மாறுதல் கலந்தாய்வு ஆன்லைன் வாயிலாக நடக்க உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...