ஒவ்வொரு
பெற்றோரும் தங்களது பிள்ளைகளை இன்ஜினியராக்க ஆசைப்படுவார்கள், டொக்டராக்க
ஆசைப்படுவார்கள் அதன் படியே அவர்களை வழிப்படுத்துவார்கள், அவர்களது வாழ்வை
அமைத்துக் கொடுப்பார்கள்.
அதை விட முக்கியம் சமூகத்துக்கு தேவையான சிறந்த பிரஜையாக உருவாக்குவது, சமூகத்தோடு ஒட்டி உறவாடக் கூடிய மனிதர்களாக மிளிரச் செய்வது, ஏழை எழியவர்களுக்கு உதவும் மனப்பாங்கை சொல்லிக் கொடுப்பது, அடுத்தவர்கள் கஷ்டங்களை புரிந்து நடக்க வைப்பது, இப்படி எத்தனையோ சொல்லிக் கொண்டு போகலாம்.