சாலையில் அடிபட்டுக்கிடந்தால் மனிதனை மனிதனே காப்பாற்றாத இந்த காலத்தில்..!

படம் 1 : தன் இனத்திற்கு சம்மந்தமே இல்லாத புறா ஒன்று, கயிறு ஒன்றில் மாட்டி மின்சாரக் கம்பியில் இருந்து வெளிவரமுடியாமல்
துடித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும் காகம்.

படம் 2 : மாட்டி இருக்கும் அந்தக் கயிற்றைக் கண்டறிந்து அதை எப்படி மின்சாரக் கம்பியில் படாமல் கழற்றலாம் எனப் பார்க்கும் காகம் .

படம் 3,4 : வழியைக் கண்டறிந்ததும், காப்பாற்றும் முயற்சியில் இறங்கிய காகம்.

படம் 5 : காப்பாற்றியதும், இரண்டும் மகிழ்வுடன் பறக்கும் அற்புதமான காட்சி!


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...