தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-ஈரோடு. மாவட்ட மாநாடு 2013.

நண்பர்களே , இன்று ஈரோடு மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் அறிவியல் இயக்க மாவட்ட மாநாடு நடைபெற்றது.2 ஆண்டு கால செயல்பாடுகள் செயலாளரால் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.மாநில தலைவர் பேரா .மணி துவக்கவுரை
ஆற்றினார்.பின்னர் வரும் 2 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் ,பொதுக்குழு உறுப்பினர்களால் ஏக மனதாக தேர்ந்து எடுக்கப்பட்டனர். மாவட்ட தலைவர்.திரு.சக்கரவர்த்தி. மாவட்ட செயலாளர் .திரு.செ.கார்த்திகேயன் மாவட்ட பொருளாளர் திரு.சத்தார். இவை தவிர 28 செயற்குழு உறுப்பினர்களும் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
By: Chenni KarthiKeyan

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...