32 ஆயிரம் ஆசிரியர்கள் பணியிடம்: கோர்ட்
உத்தரவு 2010-ம் ஆண்டு 32,000 ஆசிரியர்கள் பணிக்கான சான்றிதழ்
சரிபார்க்கப்பட்டது. 2011-ல் ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டதால்
இவர்களுக்கு பணி நியமனம்
வழங்கவில்லை. இதனை எதி்ர்த்து சென்னை
ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள் உடனடியாக பணி
ஆணை வழங்க உத்தரவிட்டார்.