இரட்டை பட்ட வழக்கு இன்று (06.08.2013) உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் மாண்புமிகு தலைமை நீதியரசர் முன்னிலையில் 01.08.13 விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம் தொடர்பான வழக்கு எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் வேண்டுதலுக்கிணங்க
06.08.2013 செவ்வாய் கிழமை ஒத்திவைக்கப்பட்டது. 06.8.2013க்கு பின்னர் தள்ளி போக வாய்ப்பில்லை என எதிர்பார்த்த படி இன்று 4வது வழக்காக விசாரணைக்கு வருகிறது.இன்று மாலையே இவ்வழக்கு பற்றிய நிலையினை அறிய முடியும் என எதிர் பார்க்கப்படுகிறது.

4.TO VACATE THE STAY IN WA.529/13 IN MP.1/2013


MP.2/2013

M/S. ROW &REDDY

M/S G. SANKARAN (W.A.) S.SATISH KUMAR IN

WA.529/2013 AND For Stay MP.1/2013 M/S. G. SANKARAN

M/S ROW AND REDDY

FOR R1 SPL.GOVT.PLEADER (EDN.)

RR2 TO 41 NOT READY IN NOTICE IN

WA.529/2013 TO FIX AN EARLY DATE IN WP.35001/2012

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...